இந்திப் படத்தில் நடிகை வித்யா பாலன் ஏதோ காமெடி ரோல் பண்ணுவதாகத் தப்பாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
தென்னிந்திய அளவில் தன் கவர்ச்சி நடிப்பால் புகழ்பெற்ற சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். மிலன் லுதாரியா இந்தப் படத்தை இயக்க உள்ளார். சில்க் வேடத்தில் நடிக்கக் கேட்டு வித்யா பாலனை அணுகினார் தயாரிப்பாளர். 'லோ டாப்ஸ் போட்டு நடிக்கமாட்டேன், ஹீரோவுடன் நெருக்கமாக ஷூட் பண்ணக்கூடாது, அது கூடாது இது கூடாது' என்று எக்கச்சக்கமாய் கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார். மேடம், சில்க் வாழ்க்கையைச் சொல்ற படத்துல கவர்ச்சியா நடிக்கமாட்டேன்னு சொல்றது காமெடியா இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக