2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!!
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக