பயனர்கள்.
ript>
வெள்ளி, 22 அக்டோபர், 2010
2000 சதுர கிலோமீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை-இராணுவப் பேச்சாளர்..!!
2000 சதுர கிலோமீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை என இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதுவரையில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 314850 கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்ணி வெடி அகற்றும் குழுக்களுடன், இராணுவத்தினரும் இணைந்து கண்ணி வெடிகளை அகற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக